• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Feb 24, 2024

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23 . 2.2024) இரவு சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர்கள் கைது !

யுவதியின் சடலம் சாவகச்சேரி – டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed