• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் பிடிபட்ட 3 ஆயிரத்து 700 கிலோ சுறாமீன்

Feb 26, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. 

குறித்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. 

நைஜீரியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை !

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கிய பெரியளவிலான சுறாவை கடுமையான போராட்டத்தின் மத்தியில், சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed