சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னை
அம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன் பிரவிந் , அம்மப்பா சின்னத்துரை செல்லம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி பூங்கொத்தையை, அப்பப்பா சிவம் பரா குடும்பத்தினர் திருநெல்வேலி, மாமாமார், மாமிமார், சித்திமார், சித்தப்பாமார் ,மருமக்கள் , பெறாமக்கள் ஊர்வால் உறவுகள், புலம்வாழ் ஊர் உறவுகள்,
உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி துணைகொண்டு வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
சிறுப்பிட்டி இணையமும்
பல்லாண்டு காலம்
வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- திருமணநாள் வாழ்த்து. கெங்கா வசந்தி. (14.12.2024, சுவிஸ்)
- நல்லூரில் சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை தீப உற்சவம்
- கோர விபத்து: இரு சிறுமிகள் உயிரிழப்பு!
- யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!
- பெல்ஜியத்ததில் இலங்கைத் தமிழ் இளைஞன் மரணம்!