• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம் !

Mrz 4, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கனடாவில் புதிய வீடு வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!

தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

2ஆம் ஆண்டு நினைவு.அமரர்.திருமதி குமாரசாமி தவரத்தினம். (04.03.2024, சிறுப்பிட்டி)

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்த தங்கத்தை வெளியில் கொண்டு வருவதில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர் ஒருவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed