நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி !
இன்றைய தங்கவிலை நிலவரம்
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,160 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 201,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் , 22 கரட் 1 கிராம் தங்கம் 23,070 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 184,550 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
- யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்
- கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகள் நீரில் மூழ்கின
- அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள்.
- யாழ் பலசரக்குக் கடையில் போதை மாத்திரை விற்றவர் கைது