• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் மரணம்!!

Apr 30, 2024

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் உயிரிழந்த 19 வயது மாணவன்


12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed