• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.

Mai 3, 2024

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி)

வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த  தாக்குதல் நேற்று (02) நடத்தப்பட்டுள்ளது.

3ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2024,கனடா)

பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed