• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்.

Mai 11, 2024

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  1. யாழில் வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு
  2. பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2024, லண்டன்).

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது.

  1. புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி  ஒருவர் உயிரிழப்பு
  2. கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்

அதன்போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீ பற்றி எரிந்துள்ளதோடு, நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed