அந்தியேட்டி அழைப்பிதழ்.
அன்புடையீர் கடந்த செவ்வாய்கிழமை (23.04.2024) அன்று
சிவபதமடைந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் செல்வராசா சர்வேஸ்வரன் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17.05.2024 காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்
வீட்டு கிருத்திய நிகழ்வுகள் 19 -05 -2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 .00 மணியளவில்
அன்று அன்னாரது இல்லத்திலும் நடை பெறும். அத்தருணம் தங்கள் தங்கள் சகிதம் வருகை தந்து அன்னாரின் சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுகொள்கின்றனர் .
தகவல்
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி மேற்கு
இராசவீதி
நீர்வேலி,
0768388405