அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிபிரயோகம்
கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2024, சிறுப்பிட்டி)
- விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பெறுமதியான போதைப்பொருட்கள்!
தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
இந்நிலையில் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்
- சில விமான சேவைகளை மீள தொடங்கியது டுபாய்!
- கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
- யாழில் கடன் தொல்லையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!
- யாழ்பாணத்தில் இடம்பெற்ற விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
