• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் பெரிய வெங்காயத்தின் விலையில் மற்றம் .

Mai 17, 2024

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை!

அதன்படி உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது 250 ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2024, சிறுப்பிட்டி)

பெரிய வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தையில் சடுதியாக குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

  1. யாழில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.
  2. யாழ். ஏழாலை பகுதியில் தவறான முடிவெடுத்த முதியவர் ஒருவர்

மேலும் இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed