• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர் கனகம்புளியடி வீதியில் விபத்து.இளம் யுவதி உயிரிழப்பு

Mai 20, 2024

யாழ்ப்பாணத்தில் புத்தூர் – கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை

4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024) –

குறித்த யுவதி கனகம்புளியடி – வீரவாணி சந்தியில் இன்று (20) காலை துவிச்சக்கர வண்டியில் பால் கொண்டு சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)

இதில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை. –

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது –

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed