யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
- கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.
- மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!
இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
- இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
- கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது
- வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்
- வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
- கிளிநொச்சி ஏ9 வீதியில் இரு லொறிகள் மோதி விபத்து!! 21 வயது இளைஞன் பலி
