• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீர் சுகயீனத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!

Mai 24, 2024

தீடிரென சுகயீனமுற்று அவதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானிய நிறுவனம் கண்டுபிடித்த கரண்டி

கொடிகாமம் சந்தையில் நீண்டகாலமாக மரக்கறி வியாபாரம் செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வீட்டில் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் .

  1. யாழில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதம்
  2. 4 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2024

சாவகச்சேரி மந்துவில் பகுதியைச் சேர்ந்த கணேஸ் செந்தூர்செல்வன் வயது 47 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை உயிரிழந்தவர் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed