• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

Mai 26, 2024

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  1. 4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
  2. வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி

தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பயங்கர சம்பவம்... 12 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதபமாக உயிரிழப்பு! | India Rajkot Fire Accident 12 Children Death
  1. கொழும்பில் பாலத்திலிருந்து குதித்து 19 வயது மாணவன் தற்கொலை!
  2. ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

இந்த தீ விபத்து ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில்  ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்பட நிலையில் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed