• Di.. Juli 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் பருத்தித்துறை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

Mai 26, 2024

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)

மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

  1. 4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
  2. வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.