கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
- மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!
- யாழ் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!
இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.
30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.05.2024) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
- யாழ் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!
- நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிப்பு
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது…
- திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)
- திருமணம் முடித்து 6 மாதங்கள்!! மலேசியாவில் இளைஞர் விபரீத முடிவு
- தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!
- பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !
- யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.