• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

Mai 29, 2024

  2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2024,ஜெர்மனி)

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில், பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed