• Mo.. Jan. 19th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்

Mai 31, 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.

யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

இந்நிலையில்,  உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 26 3ஏ, 10 2ஏ, 13 ஏ 2பி சித்திகளையும், வணிகப் பிரிவில் 2 3ஏ, 2 2ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் 5 3ஏ, 1 ஏ 2பி சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில் 12ஏ, 3ஏ 2பி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

இதேவேளை, வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.