• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி!

Mai 31, 2024

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. 

உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!

இந்நிலையில்,  யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி   தேனுஜா சதானந்தன்  வணிகப்பிரிவில்  3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்   9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed