• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Mai 31, 2024

சற்றுமுன் 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.

தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் நாடு முழுவதிலுமிருந்து 346,976 பரீட்சாத்திகள்தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed