• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!

Jun 1, 2024

இன்று சனிக்கிழமை ( 01) தொடக்கம் நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்)

குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதன்படி நயினாதீவு – குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்

அதேவேளை குறிகட்டுவான் – நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி

அதெவேளை நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed