• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விண்வெளியில் இருந்து தெரியும் அமெரிக்காவின் பச்சை நதி.

Jun 2, 2024

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதனை விண்வெளியிலிருந்து கண்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!

எவ்வாறெனில் Clear Lake என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் மிகப்பெரிய நதி பாசியால் நிரம்பியுள்ளது.

அதாவது அங்கு வழக்கத்தை விட அதிகளவில் cyanobacteria இருப்பதால் நதி நிறம் மாறியிருப்பதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி!

மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள பண்ணைகள், சுரங்கங்கள் போன்றவற்றின் கழிவுகள் நதியில் கலக்கப்படுவதால் தண்ணீரின் தரம் குறைந்து வருகின்றது.

நீரில் உருவாகும் பாசியால் மனிதர்களும் விலங்கினங்களும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வு நிலையம் கூறியது.

போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!

குறிப்பாக தற்போது நதியில் எவ்வளவு நச்சு உள்ளது என்பதை ஆராயச் சோதனை நடத்தப்படுவதாகவும் நதியை நெருங்கவேண்டாம் என அங்கு வரும் மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed