இலங்கையில் இன்று (03) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு
மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,250 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தரம் 06 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது
- இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
- வங்கக்கடலில் உருவான அக்வான் புயல்
- முதல் மின்சார விமானம் – சீனாவின் சாதனை!
