• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு !

Jun 5, 2024

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை

இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed