ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி)
புங்குடுதீவு மடத்துவெளி 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்ற யுவதியின் சடலமே நேற்று மீட்கப்பட்டது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
- வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் !
- பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2026)
- புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
- பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி
