• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு!

Jun 6, 2024

லங்கா சதொச நிறுவனம் இன்று (06) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

அதன்படி, 

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்)

உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், 

கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும்,

வெள்ளை கௌபீ 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும்,

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சிவப்பு கௌபீ 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 

கனடா செல்வதற்காக சென்ற இளைஞன் கைது!

காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், 

நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும், 

கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed