• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

Jun 9, 2024

கொழும்பு – கண்டி பிரதான வீதி மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (07-06-2024) இடம்பெற்றுள்ளது.

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு !

கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா!

விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed