ஈவினை புன்னாலைகட்டுவனை சேர்ந்த திரு திருமதி சுகுணன் தம்பதிகளின் செல்லப்புதல்வி செல்வி சுகுணன் ஜஸ்வி அவர்கள் இன்று 14.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .
- இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்.
- லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்
- யாழில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்!
- நாட்டின் சில பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
- இன்றைய இராசிபலன்கள் (04.10.2024)