ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி)
நேற்று மாலை குறித்த சடலமானது கரையொதுங்கியுள்ளது.
சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு !
இந்த சடலம் ஆண் ஒருவருடையது. இருப்பினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.
சுவிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் . 2 பேர் பலி, 11பேர் காயம்.
குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
- திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
- தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !
- மற்றுமொரு பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
