யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த பிரவீன் அக்ஷரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
குழந்தை நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
- யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் கோர விபத்து அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி
- யாழில் இளம்பெண் கொலை! ; தாய்க்கு நேர்ந்த கொடூரம். உயிரை மாய்த்த இளைஞன்
- வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
- யாழில் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து திருட்டு!
- குறைக்கப்படவுள்ள வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு
