• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வாகன இலக்க தகடு

Jul 4, 2024

சுவிட்சர்லாந்தில், வாகன இலக்க தகடு ஒன்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

மருத்துவமனையில் சிகிற்சை மறுப்பு; 2 மாத குழந்தை உயிரிழப்பு

இதற்கு முன், 2018ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில், ZG 10 என்னும் எண் கொண்ட Number plate 233,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ஆசையாய் வாங்கிய வீட்டை அடமானம் போட்ட நடிகை தமன்னா.

அதற்குப் பின், 2022ஆம் ஆண்டு, சூரிச் மாகாணத்தில் ZH 100 என்னும் Number plate, 226,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

தற்போது, ZH 24 என்ற எண் கொண்ட வாகன இலக்க தகடு, 299,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் அந்த வாகன இலக்க தகடு10,06,27,248.68 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் !

ஆக, Andy2 என்பவர் ஏலத்தில் எடுத்த அந்த ZH 24 என்ற எண் கொண்ட வாகன இலக்க தகடு தான் சுவிட்சர்லாந்திலேயே அதிக விலை மதிப்புள்ள வாகன இலக்க தகடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கொழும்பு வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed