• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிசில் வீட்டு வாடகை தொகை அதிகரிப்பு!

Aug 5, 2024

சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்

இரண்டாம் காலாண்டு பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 6.4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சனத்தொகையை அதிகரிப்பு மற்றும் கட்டுமான பணிகளில் நிலவிவரும் மந்தகதி போன்ற காரணிகளினால் வீட்டு வாடகை தொகை குறைவடைய சாத்தியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தாலியில் படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் பலி!

இதேவேளை, வீட்டு நிர்மானத்திற்கான விண்ணப்பங்கள் அதிகளவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed