• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

109 பேருடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்!

Aug 6, 2024

சூரிச்சில் இருந்து வியன்னாவுக்குச் சென்ற LX1578 இலக்க  சுவிஸ் விமானம் நேற்று முனிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏழாலை பகுதியில் வாள்கள், முக மூடிகள் மீட்பு.

நேற்று மதியம் 12.30 மணியளவில், சுவிஸ் விமானம் LX1578 சூரிச் விமான நிலையத்திலிருந்து வியன்னாவிற்கு புறப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பின்னர், அந்த விமானம் பவேரிய தலைநகரான முனிச்சில் அவசரமாக தரையிறங்கியது.

பிறந்தநாள் வாழ்த்து. சி.பிரபாகரன்.(06.08.2024, சுவிஸ்)

விமானத்தின் முன்பகுதியில் இருந்து அசாதாரணமான துர்நாற்றம் வீசியதை அடுத்தே பாதுகாப்புக் கருதி விமானிகள் முனிச்சில் தரையிறக்கினர்.

அதையடுத்து துணை மருத்துவர்கள் பயணிகளை பரிசோதித்தனர். விமானமும் தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய ராசிபலன்கள் 06.08.2024

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed