• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Aug 7, 2024

யாழ்ப்பாணம் ( Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா.

யாழ் – நாகை கப்பல் சேவையானது அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed