• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பணத்தை அள்ளித்தரும் வெள்ளி மோதிரம்.

Aug 19, 2024

பணத்தை அள்ளித்தரும் வெள்ளி மோதிரம் இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள் பணத் தட்டுப்பாடு இருக்காது

பணம் நகை சேர இதை செய்யுங்கள்.

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளை

உங்கள் வீட்டில் பணம் நகை குறைவிருந்தால் இதை செய்யுங்கள்.

இதை செய்வதால் உங்கள் வீட்டில் அஷ்ட லக்ஷ்மிகளும் வந்து தங்குவார்கள்.

இதை செய்வதால் உங்களுக்கு பணம் மற்றும் நகைக்கு குறைவே இருக்காது. இந்த வெள்ளிக்கு மகத்துவம் அதிகம்.

அமெரிக்காவில் கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலி

பஞ்சலோக த்தில் அதிக ஈர்ப்பு சக்தி கொண்டது இந்த வெள்ளி . இந்த வெள்ளி தங்கத்தை விட அதிக சக்தி கொண்டது.

தங்கத்திற்கு தங்கத்தை ஈர்க்கும் சக்தி தான் உண்டு. ஆனால் வெள்ளிக்கோ ஏனைய விலையுயர்ந்த பொருட்களையும் பணத்தையும் ஈர்க்கும் சக்தி அதிகமாகவே உண்டு.

இணையத்தின் ஊடாக கடவுசீட்டு: வெளியான தகவல்

இதனால் தான் அட்சய திருதி அன்று தங்கத்தை வாங்குவதை பார்க்கிலும் வெள்ளியை வாங்குவது சிறப்பு.

தங்கத்தை விட வெள்ளியை வாங்குவது தான் சிறப்பு. இதற்கு உதாரணமாக திருப்பதி மலையிலுள்ள கோவிலை எடுத்துக்கொள்ளலாம்.

அதில் சுவாமிக்கு படைக்கும் தட்டுக்கள் மற்றும் தீர்த்த குவளை கூட வெள்ளியில் தான் இருக்கும். பஞ்ச் பாத்திரங்கள் கூட வெள்ளியில் தான் இருக்கும்.

இதற்கான காரணம் தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தான் மகிமை அதிகம்.

இந்த வெள்ளி நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரனுடைய ஆதிக்கம் பெற்ற உலோகம். இந்த சுக்கிரனுடைய ஆதிக்கம் ஒருவனுடைய வாழ்க்கையில் இருந்தால் அவனுக்கு அமைதியான வாழ்வும் கோடீஸ்வர யோகமும் உண்டாகும்.

உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்க இந்த வெள்ளி மோதிரத்தை விரல்களில் போட்டுக் கொள்ளுங்கள் .

வெள்ளிக்கிழமையில் மற்றும் திருகோணம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் வாங்கினால் அது விஷேசமானது.

அதிலும் வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசித்திதியிலும் வெள்ளி மோதிரத்தில் வாங்கலாம்.

வெள்ளிக்கிழமையில் வெள்ளி மோதிரத்தை வாங்குபவர்கள் முக்கியமோ கையில் வாங்குவது நல்லது. இந்த வெள்ளியை இராவு காலத்தில் வாங்க கூடாது.

இதனால் வெள்ளி மோதிரத்தை வாங்கிய பின் அதை நேரடியாக கையில் போடக்கூடாது.

முதலில் ஒரு குவளையில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் பத்து துளசி இலைகளை போட்டு விட்டு பின் அதில் வெள்ளி மோதிரத்தை போட்டு ஒரு நாள் அப்படியே வைத்து விட்டு மறு நாள் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு மோதிரத்தை பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் காலடியில் வைத்து

அர்ச்சனை செய்து விட்டு பின் அதை வாங்கி விட்டு கிழக்கு திசையை நோக்கியவாறு நின்று கொண்டு இந்த மோதிரத்தை போட்டுக் கொள்ளுங்கள்.

அதுவும் கட்டை விரலை தவிர்த்து ஏனைய விரல்களில் போட்டுக்கொள்ளுங்கள். இதை இடது கை விரல்களில் போடுவது நல்ல பலனை கொடுக்கும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed