• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சில அத்தியாவசிய பொருட்களுக்கு உச்ச கட்டுப்பாட்டு விலை!

Sep 4, 2024

 இலங்கையில், சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

வெளியாகிய உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள்!

அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

15 வயது பாடசாலை மாணவி கார் மோதி மரணம்!

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும், 400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

பிரபல வில்லன் நடிகர் மரணம்!திரையுலக பிரபலங்கள் இரங்கல்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed