சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2024, பிரான்ஸ்)
இவரை இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- துயர்பகிர்தல் சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை (14.02.2025;சிறுப்பிட்டி)
- வறட்சியான காலநிலை நீடிக்கும்
- சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து வெளியான தகவல் !
- மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் முறை
- பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம் !