• Di.. Feb. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

4ஆம் ஆண்டு நினைவுநாள். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2024)

Sep. 22, 2024

நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் 

(செட்டியார் ) சரஸ்வதி அவர்களின் 4 ம் ஆண்டுநினைவு நாள் 22.09.2024 புதன்கிழமை இன்றாகும்.

ஓராண்டு நினைவில் அன்னாரை பிரிந்து அவர் நினைவில் வாழும் அவர் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்

  சிறுப்பிட்டியின் இணையமும்,

சிறுப்பிட்டி இணையமும் 

தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.