• Mi.. Okt. 7th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Okt. 15, 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து !

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.17 ரூபாவாகவும், 298.17 ரூபாவாகவும் உள்ளது.

நேற்யை தினம் அமெரிக்க ‍டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.50 ரூபாவாகவும், 297.49 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

இதேவேளை, மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.