• Di.. Juni 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5ஆம் ஆண்டு நினைவு. கதிரவேலு இராசமணி (22.10.2024, சிறுப்பிட்டி  மேற்கு)

Okt. 22, 2024

யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், ஈவினையை  வதிவிடமாகவும்

கொண்ட கதிரவேலு இராசமணி
அவர்களின்  5ஆம் ஆண்டு நினைவலைகள் 22.10.2024 இன்றாகும்

இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.