• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்

Nov 8, 2024

வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.

சூரசம்ஹாரம் நேற்று (7.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed