ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி
செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..