• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து. அபிந்தா தணிகைநாதன் (13.11.2024 லண்டன்)

Nov. 13, 2024

லண்டனில்  வசித்து வரும்  தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி

அபிந்தா அவர்கள் இன்று 13.11.2024   தனது பிறந்த நாளை  வெகு சிறப்பாக காணுகின்றார்.  அவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை மதுஸிகா,

தாயகத்தில் வாழும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா.  மற்றும் சித்தி, மாமா .மற்றும்   சுவிஸில் இருக்கும் பெரியப்பா பெரியம்மா  அண்ணா அபிநயன்  அக்கா சைந்தவி . மற்றும் உறவுகள் ,நண்பர்கள்,  ந்ண்பிகள்  வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் 

சிறுப்பிட்டி இணையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.