• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இயற்கையின் கோர தாண்டவம்! யாழில் 44 ஆயிரம் பேர் பாதிப்பு

Nov 28, 2024

யாழில்  கொட்டித்த்தீர்த்த  அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தொடர்பில் விடுக்கபட்ட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117 குடும்பங்களைச் சேர்ந்த 44,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 131 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் சீரற்ற வானிலை காரணமாக, 68 பாதுகாப்பு நிலையங்களில் 1,700 குடும்பங்களைச் சேர்ந்த 6,031 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற  காலநிலையால் விவசாய நிலங்களும்  பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed