• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். ஆறுமுகம் கனகசிங்கம் 28.11.2024, சிறுப்பிட்டி மேற்கு)

Nov 28, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டஆறுமுகம் கனகசிங்கம்  அவர்கள் 28.11.2024 சிறுப்பிட்டியில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் ,காலம் சென்ற விநாசித்தம்பி பார்வதி தம்பதிகளின் மருமகனும் ,இராசம்மா அவர்களின் அன்பு கணவரும் .வேழவேந்தன் ,செந்தூரன் (கனடா) ,சுகந்தன்,(உரிமையாளர்) Venkadeswara AgroTrading (pvt) Ltd & Venkadeswara Express ,சுகந்தினி ,அருண் ,(பிரான்ஸ்) , தவலோஜினி, பிரதி ஆணையலாளர் மாநகரசபை யாழ்ப்பாணம் . ஆகியோரின் பாசமிகு தந்தையும் .
சுகந்தினி ,சர்வாகிம்பிகை ,(கனடா) பாமினி ,ஸ்ரீஸ்கந்தராசா (கனடா) பவித்திரா (பிரான்ஸ்) ,நிரோஜன் உதவி திடடமிடல் பணிப்பாளர் கோப்பாய் மற்றும் வேலணை, ஆகியோரின் அன்பு மாமனாரும் .மயில்வாகனம் காலம் சென்ற இராசம்மா ,தம்பிராசா மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும் .
மகிந்தன் ,சயிந்தன்,விகாஸினி ,அஸ்வியா ,அபினேஸ்,சமிதா ,அபிசேக், விபின் ,ஸ்ரீ அச்சலோ,ஸ்ரீ அன்சலோ,அஜ்வி,அத்விக்,பிரவிந்,கேசரா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 01.12.2024 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி மேற்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
தொடர்புகளுக்கு
வேழவேந்தன் ,மகன் . 0094 777122590
சுகந்தன் ,மகன் 0094 777743578
அருண் ,மகன் +33605622237
செந்தூரன், மகன் +14168233092

தகவல் குடும்பத்தினர்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed