சிறுப்பிட்டி சேர்ந்தவரும் வவுனியாவில் வாழ்ந்து வருபவர்களுமான திரு திருமதி செல்வராசா(மல்லி) கருணாநிதி தம்பதிகள் இன்று 12.12.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவர்களை அன்பு பிள்ளைகள் , உற்றார், உறவுகள், நண்பர்கள் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்தும்
இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.