சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம். அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 01.01.2025 இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
4 ஆம் ஆண்டு நினைவு! திரு தம்பிபிள்ளை நமசிவாயம் 01.01.2025
