• So.. März 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. மல்லிகாதேவி நடராசா 10.01.2025,

Jan. 10, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.