• Fr.. Dez. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. கு.விதூஸன். (23.01.2025, சுவிஸ்)

Jan. 23, 2025

சுவிஸில் வசித்து வரும் குணதேவன் கனகேஸ்  தம்பதிகளின் செல்வப்புதல்வன் விதூஸன் அவர்கள்  இன்று 23..01.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை  அவரது அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை, அன்பு தம்பி  மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.